Browsing All Posts published on »பெப்ரவரி, 2012«

பூச்சிகளை பிடிக்கும் ‘எந்திரன்’!

பெப்ரவரி 16, 2012

1

எலியைப்பிடிக்க பயன்படும் எலிப்பொறியைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். அது ஒரு எந்திரம். ஆனால் பூச்சியைப் பிடிக்கும் பூச்சிப்பொறியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஓ தெரியுமே, பூச்சியைப் பிடிக்க பயன்படும் எந்திரம்தானே பூச்சிப்பொறி என்கிறீர்களா? அதுதான் இல்லை. பூச்சிப்பொறி என்பது பூச்சிகளை பொறி வைத்துப் பிடித்து உண்ணும் ஒரு தாவரம். அந்த தாவரத்தின் பெயர் வீனஸ் ஃப்லைட்ராப். முட்களாலான விளிம்புகளைக் கொண்ட இலைகளையுடைய இந்த தாவரம், அதன் இலைகளையே பூச்சியைப் பிடிக்கும் பொறிகளாகப் பயன்படுத்துகின்றன. அதாவது, உணர்ச்சி… [Read more…]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 202 other followers