அடைகாத்துக் கொண்டிருக்கப்படும் அணுவென்னும் அபாயம்!! மக்கள்: யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்??!!
சிறிய விஷயத்தை ஊதிப்பெரிதாக்குவதாக முந்தைய இடுகையில் ஊடகங்களை குறைகூறிய நான், பூதாகரமாக வெடிக்கக்கூடிய ஒரு விஷயத்தை புஸ்வானம்போல காட்டி (?), “ஒன்னும் பிரச்சினையில்ல சமாளிச்சிடலாம்” என்பதுபோல சப்பைகட்டு கட்டிக்கொண்டிருக்கிறதா இந்த ஜப்பானிய அரசு என்று ஒரு கேள்வியை எழுப்பி, இந்த பிரச்சினை குறித்த உங்களனைவரின் அபிப்ராயங்களை தெரிந்துகொள்ளலாமென்று இந்த சிறு இடுகையை பதிவு செய்ய எண்ணினேன்! கடந்த 1945 ஆம் ஆண்டு, ஜப்பானின் ஹிரொஷிமாவும், நாகசாக்கியும் அமெரிக்க அணுகுண்டினால் தாக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட பேராபத்து/பாதிப்புகளுக்குப்பின் ஜப்பான் சந்தித்திருக்கும்/சந்திக்கும்… [Read more…]















மார்ச் 15, 2011
10