என்னங்க, தலைப்பைப் படிச்ச உடனே தலை சுத்துமே?! உண்மைதான், உங்களுக்கு இந்த தலைப்பைப் பார்த்து தலைசுத்துற அதே நேரம், இந்தியாவின் பல மூலைகளிலுள்ள ஏழை/ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தலை சுத்தும், உங்கள மாதிரி குழப்பத்துனால இல்ல. பசி மயக்கத்துனால…..! சரி, ரொம்ப சுத்தி வளைக்காம நாம நேரா மேட்டருக்கே வந்துடுவோம். இந்த உலகத்துல இருக்குற எல்லாச் செல்வங்களைக்காட்டிலும் மிக மிக உயர்ந்தது எதுன்னு கேட்டா, கண்ணை மூடிக்கிட்டு கல்விச்செல்வம்னு சொல்லிடலாம். அதனாலதான் நம்ம திருவள்ளுவரு கூட “கேடில் விழுச்செல்வம்… [Read more…]
இப்பெல்லாம் யாராவது ஸ்டெம் செல்லுன்னு சொன்னாலே, சினிமா படத்துல வர்ற வில்லனை மக்கள் பார்க்குற மாதிரிதான் பார்க்குறாங்க அரசியல்வாதிகளும், பொதுமக்களும்! நம்ம ஊரு நெலவரம் எப்படியோ தெரியல, அமெரிக்காவுல அப்படித்தான் நடக்குது! அதனால, ஸ்டெம் செல் தொடர்பான ஆய்வுன்னாலே ஆயிரத்தெட்டு எதிர்பலைகள் கிளம்பி, தூரத்துல தெரியுற ஒளிமயமான (மருத்துவ) எதிர்காலத்தைக்கூட கானல் நீராக்கிடுது! ஆமா, இதுக்கு என்ன காரணம்? இந்தப் பதிவை படிக்கிறதுக்கு முன்னாடி, “ஸ்டெம் செல்கள் (குறுத்தனுக்கள்) தொடர்-பாகம் 1″ அப்படீங்கிற பதிவைக் கொஞ்சம் படிச்சிடுங்க….! சிசு… [Read more…]
பாலியல் தொல்லை என்பது மிகவும் மோசமான, மனிதாபிமானமற்ற, கீழ்த்தரமான ஒரு செயல். பாதிக்கப்படுபவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நியாயம் ஒன்றுதான். ஆனால் செய்தித்தாள், தொலைக்காட்சி, சினிமா, இணையம் என பல்வேறு ஊடகங்கள் மூலம் அடிக்கடி நம் கவனத்துக்கு வரும் பாலியல் தொல்லை குறித்த பெரும்பாலான செய்திகள், பொதுவிடங்களிலும் பணியிடங்களிலும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்த செய்திகளாகவே இருக்கின்றன. இப்படிச்சொன்னவுடனேயே சிலர், பெண்ணியம்-ஆணாதிக்கம் பேசுகிறான் என்று வரிந்துகட்டிக்கொண்டு சண்டையிட வந்துவிடுவார்கள் அவரவர் பக்கத்து… [Read more…]
December 23, 2010
10