செக்ஸ்: “பாலியல், இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன?”, வாங்கிவிட்டீர்களா?
என்னங்க, அப்படி பார்க்குறீங்க? தலைப்பைப் படிச்சா கண்ணைக் கட்டி காட்டுல விட்டது மாதிரி இருக்குதுங்களா? கவலைய விடுங்க, விவரம் என்னன்னு நான் சொல்றேன். இதுவரைக்கும் வலைப்பதிவாளனா இருந்து, உங்க எல்லாருடைய குட்டுகள், ஊக்கங்கள், பாராட்டுகள், வாழ்த்துக்கள் இப்படி எல்லா வகையான எதிர்வினை/மறுமொழிகள் மூலமா தன்னையும், தன் எழுத்துக்களையும் மேம்படுத்தி/மெருகேற்றிக்கொண்ட உங்கள் மேலிருப்பான்/பத்மஹரி….. மேலே தலைப்புல நீங்க படிச்ச வரிகளையே தலைப்பாகக் கொண்ட, தரமான, எல்லாதரப்பினரும் வாசிக்கவேண்டிய/வாசிக்கக்கூடிய கருத்துக்களடங்கிய ஒரு நூலை எழுதும் வாய்ப்புப்பெற்று, அந்த நூல் (பார்க்க… [Read more…]















நவம்பர் 19, 2010
22