Browsing All Posts published on »அக்டோபர், 2010«

ஆபத்து: உலக மக்கள்தொகையை உள்ளடக்க 2030-ஆம் ஆண்டில் இரண்டு பூமி வேண்டும், ஆய்வு!!

அக்டோபர் 30, 2010

18

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: இருதயநலத்தை பாதுகாக்க உடல் எடையைக் குறைப்பது மிக மிக அவசியம். ஆனா, எடையை மிக மிக குறுகியகாலத்துல (ஓவர்னைட்ல) குறைக்கனும்னு நெனக்கிறது/முயற்ச்சி செய்யுறது அபத்தம்! அது ஒரு நீண்ட நாள் முயற்ச்சியா இருக்கனும்! அந்த முயற்ச்சியில உடற்பயிற்ச்சியும், உடல் உழைப்பும் முக்கிய அம்சமா இருக்க வேண்டியதும் அவசியம்! உலக மக்கள்தொகைப் பெருக்கத்தோட ஆபத்தான விளைவுகளைப் பத்தி சொல்லனும்னா,  நேரடியாவே உலக அழிவுன்னு ரெண்டே வார்த்தையிலையும் சொல்லலாம், அப்படியில்லைன்னா உணவுப்பற்றாக்குறையில ஆரம்பிச்சி, சுற்றுச்சூழல்… [Read more…]

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு!!

அக்டோபர் 22, 2010

30

இன்று ஒரு இருதய நலக்குறிப்பு: ஒவ்வொரு வேளை உணவு உண்ணும்போதும் அவசரமில்லாமல், மெதுவாக உண்ணவேண்டியது அவசியம். இரவு உணவு எளிதில் செரிமானமாகக்கூடிய, குறைந்த கொழுப்புள்ள உணவாக இருக்கவேண்டும்! மேலும், உடல்பருமன் ஒரு முக்கியக்காரணமான தொலைக்காட்சியை, உணவு உண்ணும்போதும் தவிர்த்தல் நலம்! இந்த உலகத்துல பிறந்து வளர்கிற ஒவ்வொருவருக்கும் பல கனவுகளுண்டு. அவற்றில் 99% தன்னலத்துடன் தொடர்புடையது! இதை (தக்க ஆதாரங்களுடன்) மறுப்பவர்கள் யாரேனும் இருப்பின், அவர்களுக்கு என் தலைவணக்கம்! ஆனா, 99% பொதுநலமும் வெறும் 1% தன்னலமும்… [Read more…]

தாவரம், விலங்கு (இயற்கை) ரொம்ப பாவமுங்க….ஒரு வாசகரின் கோபம்!!

அக்டோபர் 15, 2010

32

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: கீரைகள், தக்காளி, எலுமிச்சை, கேரட், வெங்காயம், பூண்டு ஆகிய உணவு வகைகள், கொலஸ்டிராலைக் குறைத்து, ப்ரீ ரேடிக்கள்ஸ் என்னும் உடலில் சேரும் நச்சுப்பொருளை எதிர்த்து செயல்படக்கூடியவை. மேலும் பழம் மற்றும் காய்கறி சேர்ந்த பானங்களைக் குடித்தால், அவற்றிலிருக்கும் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் இந்த ப்ரீ ரேடிக்கல் நச்சை குறைத்துச்விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்புறமென்னங்க, உங்க அன்றாட உணவுமுறையில இவற்றைச் சேர்த்து இருதய நலனைப் பாதுகாத்துக்குங்க! முதல்ல, ஒரு அறிவியல் பதிவு எழுதவேண்டிய இடத்துல இப்படியொரு… [Read more…]

உலகை மாற்றிய “6 மரபனுமாற்ற உணவுப் பயிர்களும்” சில சர்ச்சைகளும்!!

அக்டோபர் 9, 2010

48

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: மதிய உணவுக்குப்பின் ஒரு குட்டித்தூக்கம் போடுவது இருதயத்துக்கும், மூளைக்கும் மிகவும் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். மதிய உணவுக்குப்பின் சுமார் 30 நிமிடம் உறங்குவதுதால்,   நியாபக சக்தியும், செயல்திறனும் மேம்படுகிறதாம். அட, இது நல்லாருக்கே…!! விஞ்ஞானம் ஒரு கத்தி மாதிரி, அதை வச்சி ஆப்பிளையும் நறுக்கலாம், ஆளையும் வெட்டலாம்! ஆக, இது ரெண்டுல எதை செய்யப்போறோம்ங்கிறது கத்தி எடுக்கிற ஆளைப்பொறுத்தது. ஏன்னா, விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லைன்னா, இப்போகூட நம்ம வாழ்க்கை கற்க்கால… [Read more…]

மகிழ்ச்சியை வாங்கும் பணம்; இது எவ்வளவு தூரம் உண்மை? விடை சொல்கிறது ஆய்வு!

அக்டோபர் 1, 2010

10

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: மன உளைச்சல் நிறைந்த பணி/வேலைகளே ஒருவரின் மாரடைப்புக்கு பெரிதும் காரணமாக இருக்கின்றனவாம். அதனால், உங்கள் பணி/வேலை உங்களை அதிகமான மன உளைச்சல் மற்றும் மனச்சோர்வுக்கு உட்படுத்தினால், அந்த வேலையை விட்டு வேறு ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்வது சாலச் சிறந்தது என்கிறார்கள் இருதயநல மருத்துவர்கள்! இந்த உலகத்துல எதுவுமே இல்லாமகூட வாழ்ந்துடலாம். ஆனா பணம் மட்டும் இல்லாம வாழவே முடியாது. ஏன்னா, பணம் பத்தும் செய்யும்னு உங்களுக்கே நல்லாத் தெரியும். ஆக,… [Read more…]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 202 other followers