Browsing All Posts published on »ஆகஸ்ட், 2010«

செக்ஸ்: உச்சகட்டத்தை விரும்பும் பெண்கள்; இதுவரை கைகொடுக்காத ஆய்வுகள்?!

ஆகஸ்ட் 23, 2010

22

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: உங்கள் இருதய நலனை பேணிக்காக்க, ஒரு நாளில் குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை உடற்பயிற்ச்சி செய்வது அவசியம். ஒரு மணி நேரம் செய்யும் உடற்பயிற்ச்சிக்கு நாம் உண்ணும் ஒரு வேளை உணவு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது! நாம எல்லாரும் தெரிஞ்சிக்க, புரிஞ்சிக்க, விவாதிக்க விரும்புற ஆனா இப்படியெல்லாம் செய்ய ஏனோ தயங்குற ஒரு விஷயமாத்தான் இருக்கு “செக்ஸ்” சம்பந்தப்பட்ட எல்லாவிதமான கருத்துகளுமே நம்ம சமுதாயத்துல… [Read more…]

ஆய்வு: வாரக்கடைசி தூக்கத்தால் “தூக்கக் கடனை” அடைக்க முடியாது!!

ஆகஸ்ட் 20, 2010

17

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: பணியிடத்தில் ஏற்படும் மனஅழுத்தத்திலிருந்து விடுதலைபெற ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு சிறு நடைபழகுங்கள். இதையே அன்றாட பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். மேலும் மூச்சுப்பயிற்ச்சியும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்! சரியா மூச்சுவிடகூட நேரமில்லாத அளவுக்கு, வேலை வேலை வேலைன்னு ஓடிக்கிட்டு இருக்குற நாம எல்லாருமே ஒரு விஷயத்துல ஒத்துப்போவோம். அது என்னன்னா, குடும்பத்தலைவர்களுக்கு வேலை, குடும்பச் சுமை, குழந்தைகளின் கல்வி இப்படி பலவகையான பொறுப்புகளை சுமந்து, எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில்… [Read more…]

சூர்யாவும் சில விதைகளும், இந்தியாவுக்கு பல விருட்சங்களைக் கொடுக்க…..

ஆகஸ்ட் 17, 2010

19

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: தண்ணீர் அருவி கொட்டும் சப்தங்கள், பறவைகள் எழுப்பும் சப்தம் போன்ற இயற்க்கையின் பல சப்தங்கள் இருதயத்தை சாந்தப்படுத்தும் திறனுள்ளவையாம். அவற்றைக் கேட்டு பல்வேறு உளைச்சல்களால் துவண்டுபோயிருக்கும் உங்கள் இருதயத்தை புத்துணர்ச்சி  பெறச் செய்யுங்கள்! “அவள் வருவாளா” அப்படீன்னு நேருக்கு நேர் படத்துல அப்பிராணியா பாட்டுபாடி நடிக்க ஆரம்பிச்ச சூர்யா, திடீர்னு நந்தாவா விசுவரூபம் எடுத்து நம்மளையெல்லாம் “அட” போட வச்சாரு, அப்புறம் கொஞ்சம் இடைவெளி விட்டு ஐ.பி.எஸ்-களுக்கே ஒரு இலக்கணமா “காக்க… [Read more…]

புகைப்பழக்கத்தை சுலபமாக நிறுத்திவிட முடியும்; வழி சொல்லும் ஆய்வு?!

ஆகஸ்ட் 15, 2010

14

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: மது அருந்துவதில் உங்களுக்கு விருப்பமோ, ஆர்வமோ இல்லாமல் போனால் அருந்தாமல் இருந்துவிடுங்கள். நண்பர்களின் தூண்டுதல், “கம்பெனி” கொடுப்பதற்க்காக தண்ணி அடிப்பது போன்ற பழக்கங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது அவசியம், உங்கள் இருதய நலனை பேணிக் காக்க! நம்ம சூர்யாவோட வாரணம் ஆயிரம் படம் பார்த்த எல்லாருக்குமே தெரியும், அந்தப் படத்துல கதாநாயகனா வர்ற சூர்யா தன்னோட காதலி சமீரா ரெட்டி, ஒரு எதிர்பாராத விபத்துல இறந்துபோக, அந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாம,… [Read more…]

மருத்துவம்: ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!

ஆகஸ்ட் 13, 2010

12

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: மிகக்குறைந்த தூக்கம் உங்கள் இருதயத்துக்கு மிகவும் ஆபத்தானது. மிக அதிகமான தூக்கம் மனச்சோர்வு நோய்க்கான அறிகுறி! அதனால், உடலுக்கு ஆரோக்கியமான 6-8 மணி நேர அளவான தூக்கத்தை கடைப்பிடிக்க முயற்ச்சியுங்கள்! ஜப்பான் நாட்டு உணவுகள்ல பொதுவா உப்பு, காரம், இனிப்புன்னு எல்லா சுவைகளுமே கொஞ்சம் குறைச்சலாதான் இருக்கும். வேலைப்பளு அதிகம் இருக்குறதுனால, நம்ம உணவு சமைச்சு சாப்பிட முடியாம பெரும்பாலும், பல்கலைக்கழக உணவகத்துல, ஜப்பான் நாட்டு உணவுகள சாப்பிடுறது வழக்கம். இப்படியே… [Read more…]

கடலில் அலைகள் தோன்றுவது ஏன்?

ஆகஸ்ட் 8, 2010

21

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: தினமும் பழங்களும், காய்கறிகளும் சாப்பிடுவதால் மாரடைப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படுத்துவதற்க்கான வாய்ப்புகள் குறைவாம். அதுமட்டுமில்லாமல், பழங்களும் காய்கறிகளும் நோய்கள் மற்றும் தொற்றுகள் வருவதை தடுக்கிறதாம்! நாம வாழுற இந்த உலகத்துல சில விஷயங்கள் இருக்கு. நாம இருந்தாலும் இல்லைன்னாலும் அது பாட்டுக்கு நடந்துகிட்டேதான் இருக்கும். உதாரணமா சொல்லனும்னா, இந்த சூரியன் காலையில் எழுவதையும் மாலையில் மறைவதையும் சொல்லலாம். அதேமாதிரி, பூக்கள் மலர்வது, வண்டுகள் அதில் தேன் எடுப்பதுன்னு இப்படி நெறைய சொல்லிக்கிட்டே… [Read more…]

உளவியல்: “நேரத்திட்டமிடலில்” வெற்றியடைய 10 சுலபமான வழிகள்!!

ஆகஸ்ட் 5, 2010

27

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: உடற்பயிற்ச்சியானது, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொழுப்பைக் குறைத்து, கொலஸ்டிராலை மேம்படுத்தி, எலும்புகளை உறுதியாக்கி, மன மன அழுத்தத்தைக் குறைத்து, உளைச்சலை தடுத்து, ரத்த அழுத்தத்தைக் குறைத்து எல்லா வகையிலும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. தன்னம்பிக்கையை ஊட்டுகின்றன. வேகமான இன்றைய உலகில், நாமும் வேகமாவும், விவேகமாவும் இல்லையென்றால் வாழ்க்கை ஓட்டத்தில் மிகவும் பின்தங்கிவிடுவோம் என்பதுதான் நிதர்சனம். இந்தப் புரிதலினால், நம்மில் பலர் இன்று வாழ்வியல் முறைகளில் பலவகையான மாற்றங்களை அவ்வப்போது… [Read more…]

செக்ஸ்: மூளை வளர்ச்சியை “தூண்டுகிறது” உடலுறவு?!

ஆகஸ்ட் 4, 2010

8

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: உங்களின் ஒவ்வொரு மணிநேர நடைப்பயிற்ச்சியும், உங்கள் வாழ்நாளை 60 நிமிடங்கள் வரை நீட்டிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆகவே, தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு மணி நேரமாவது நடைப்பயிற்ச்சி செய்வதை பழக்கமாக்கிக்கொண்டு உங்களின் இருதயத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்! செக்ஸுன்னு சொன்னாலே, மூளைக்குள்ளே ஒரு கிறுகிறுப்பு, குறுகுறுப்பு, சுறுசுறுப்பு இப்படி ஒரே களேபரமாயிடும் நம்ம மூளையும், மனசும்னு உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும்! அது ஏன்னு என்னைக்கேட்டிங்கன்னா எனக்குத்தெரியாதுன்னுதான் சொல்ல… [Read more…]

சூப்பர் பேட்டரி: “அதிக சக்தியை சேமிக்கும்” அட்டகாசமான புதுவரவு!!

ஆகஸ்ட் 3, 2010

8

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: மனஅழுத்தம்/மன உளைச்சல் நிறைந்த வேலைகளே பெரும்பாலான மாரடைப்புகளுக்கு காரணம். அதனால், உங்கள் வேலை/பணி உங்களை மிகுந்த மன உளைச்சலுக்கும், மனச்சோர்வுக்கு ஆளாக்கினால் அந்த வேலை விட்டுவிட்டு வேறு நல்ல வேலை தேடிக்கொள்வதே சாலச் சிறந்தது என்கிறார்கள் இருதயநல மருத்துவர்கள்! ஒரு பக்கம் என்னடான்னா, இன்னும் 100 வருஷத்துல உலகம் அழியப்போகுதுன்னு சின்னம்மை நோயை ஒழிச்சுக்கட்டின உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரான, ஃப்ராங்க் ஃபென்னர் சொல்றாரு! அவரு சொல்றதுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கு… [Read more…]

கழுத்து மர்மம்: மீன்களுக்கு இல்லாத கழுத்து, பரிணாமத்தில் திடீரென்று முளைத்தது ஏன்?

ஆகஸ்ட் 2, 2010

5

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: எப்போதும் கொழுப்பு, உப்பு, காரம், இனிப்பு ஆகியவை குறைந்த உணவை அளவாகச் சாப்பிடுங்கள். பசி கொஞ்சம் இருக்கும்போதே சாப்பிடுதை நிறுத்திவிடுங்கள். இது இருதய நலனைப் பாதுகாக்க அவசியம் என்கிறது இருதய மருத்துவ உலகம்! இந்த உலகத்துல நாம புரிஞ்சிக்க முயற்ச்சிக்கிற மர்மங்களும், புதிர்களும் ஏராளம். ஆனா, இதுவரைக்கும் நமக்கு அறிமுகமான பெரும்பாலான மர்மங்கள், புதிர்கள் எல்லாமே நம் தாத்தா-பாட்டி, தாய்-தந்தையர் சொல்லும் கதைகள், அவர்களின் அனுபவங்களின் தொகுப்பிலிலுள்ள உண்மைச்சம்பங்கள், நண்பர்களின் அனுபவங்கள்… [Read more…]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 202 other followers