ரெக்ஸ்: அதிநவீன “செயற்க்கை” கால்கள்; “நடக்கும்” பக்கவாத நோயாளிகள்!!
இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: ஒமேகா கொழுப்பு (Omega fatty acids) என்னும் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புச்சத்தினை அதிகமான அளவில் கொண்ட ஒரு உணவு மீன்கள். அந்த ஒமேகா கொழுப்பு இருதயத்துக்கு மிகவும் உகந்தது. அதனால், நிறைய மீன்கள் சாப்பிட்டு உங்கள் இருதய நலனை பேணிப் பாதுக்காத்துக்கொள்ளுங்கள்! இந்த உலகத்துல பிறக்கிற எல்லாருக்குமே, உலகியல் விஷயங்களையெல்லாம் ரசிக்கனும், செயற்கரிய செயல்கள் பல செய்து பெயரும் புகழும் அடையனும், எல்லா வகையான இன்பங்களையும் அனுபவிக்கனும் இப்படி நிறைய ஆசைகள்… [Read more…]















ஜூலை 31, 2010
10