ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!
இன்றைய உடல்நலக் குறிப்பு: நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? அப்படியென்றால் அடுத்தமுறை நொறுக்குத் தீனி சாப்பிடத்தோனும்போது, உலர்ந்த திராட்சை/ வேறு உலர்ந்த பழங்களை சாப்பிட்டுப் பாருங்கள்! இப்பெல்லாம் சிக்ஸ் பேக் வச்சிக்கிறதுன்றது ஒரு சப்ப மேட்டராகிப்போச்சுன்னு நெனக்கிறேன். அட ஆமாங்க, வாரணம் ஆயிரம்ங்கிற படத்துக்காக சிக்ஸ் பேக் வேணுமுன்னு, நம்ம சூர்யா மாதிரி கிட்டத்தட்ட ஒரு வருஷம், தினமும் மாங்கு மாங்குன்னு உடற்பயிற்ச்சி செஞ்சி சிக்ஸ் பேக் வரவச்சதெல்லாம் அந்தக் காலம்! ஏன் அப்படிச் சொல்றேன்னு தெரிஞ்சிக்கனுமுன்னா,… [Read more…]















ஜூலை 6, 2010
4