Browsing All Posts published on »மே, 2010«

இ.வா.ந: சிங்க மீன், கடலுக்கு கதாநாயகனா, வில்லனா?!

மே 30, 2010

5

நம்ம ஊரு தொலைக்காட்சி கலாச்சாரத்துல பார்த்தீங்கன்னா, “இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” அப்படீன்னு போட்டு எதாவது ஒரு இத்துப்போன படத்தை போடுறது, அப்புறம் “இந்த வாரம் திகில் வாரம்” அப்படீன்னு போட்டு ஒரு வாரம் முழுக்க, வெறும் பேய் படங்களா போடுறது, இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்! (என்ன, இதுக்கு மேல ஒன்னுந்தெரியாதான்னு கேக்குறீங்களா? ஆமாங்க, 3 வருஷமா தொலைக்காட்சி பார்க்காததுனால அவ்ளோதான் தெரியும்! இன்னும் இருந்தா நீங்க சொல்லுங்களேன்) அதேமாதிரி, பதிவுலக கலாச்சாரத்துல “நட்சத்திர பதிவர்/இந்த வார… [Read more…]

செக்ஸ்: ‘உடலுறவு’ இதயத்துக்கு நல்லது; மாரடைப்புக்கு பின்னும்!!

மே 28, 2010

4

நம்ம சமுதாயத்துல, எத்தனை மாத்ருபூதங்கள் வந்தாலும், அத்தனை மாத்ருபூதங்களும் ஒன்றாகச் சேர்ந்து, செக்ஸ் குறித்த, எண்ணிலடங்கா நம் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துப் போக்க முயற்ச்சித்தாலும், “ஒரு பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா இல்லையா” என்பதைப் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க (?), சில/பல சந்தேகங்கள் போல, செக்ஸ் குறித்த பல சந்தேகங்கள் காலம்காலமாய் தெளிவில்லாமலேயே இருந்துகொண்டுதான் இருக்கின்றன?!  (செக்ஸ் பற்றிய கருத்துகளைப் விரிவாகப் பேசவோ/விவாதிக்கவோ வயதும், அனுபவமும் எனக்குப் போதாது என்றெண்ணுவதாலேயே இந்த நிலைப்பாடு!) இது போதாதென்று, சின்ன கலைவாணர்… [Read more…]

விஞ்ஞானம்: புத்திகூர்மைக்கான முத்தான 10 வழிகள்!!

மே 24, 2010

9

மனுசனுக்கு வயசாக வயசாக, நியாபக மறதி, தோல் சுருக்கம், நடை தளர்ச்சி, மூட்டுவலி இப்படி எத்தனையோ பிரச்சினைகள் ஒன்னு ஒன்னா வர ஆரம்பிக்கும்னும், அப்படி வர்றத தடுக்கமுடியாதுன்னும் நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும். அதனால, இப்படியான பிரச்சினைகளை அனுசரிச்சுகிட்டு வாழனும்ங்கிற மனப்பக்குவத்தையும் வளர்த்துக்குவோம். இல்லீங்களா? வயசானா வர்ற இதையெல்லாம் ஏத்துக்கிற நாம, வயசு ஏற ஏற நம்ம அறிவும் கூட வளரனும்/ஏறனும்னு நெனப்போமே தவிர, குறையனும்னு நெனக்கமாட்டோம். அப்படிக் குறைஞ்சா அதை ஏத்துக்கவும்  நம்மால முடியறதில்லை! அதுமட்டுமில்லாம,… [Read more…]

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!

மே 21, 2010

4

நம்ம ஊருல எய்ட்ஸுன்னு சொன்னாலே, எல்லாரும் கேக்குற அடுத்த கேள்வி “புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா” என்பதாகத்தானிருக்கும். இல்லீங்களா? இந்த விளம்பரம் மூலமா, மக்கள் எய்ட்ஸ் பத்தி  எதாவது தெரிஞ்சிக்கிட்டாங்களோ இல்லையோ, புள்ளி ராஜாவை பத்தி நல்லாவே தெரிஞ்சிக்கிட்டாங்க (?) புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? இதுல கொடுமை என்னன்னா, எய்ட்ஸ் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விளம்பரம், எய்ட்ஸ்  பத்தின உண்மைகள், விவரங்கள் இப்படி எதையுமே சொல்லாம, ஒரு கற்பனைக் கதாபாத்திரமான “புள்ளி ராஜா”வை… [Read more…]

செக்ஸ்: போர்னோ வீடியோக்களும் சில அதிர்ச்சிகளும்!!(18+)

மே 19, 2010

20

டிஸ்கி: நண்பர்களே, செக்ஸ் என்னும் தலைப்பைப் பார்த்துவிட்டு, ஆஹா…இது அந்த மாதிரியான வீடியோ/காணொளியா இருக்குமோ? இதுவரைக்கும் நாம பார்க்காத ஒரு செக்ஸ் காணொளியோ? அப்படீன்னு ஒரு பேரார்வத்தோட வந்தவர்கள்ல நீங்களும் ஒருத்தர்னா, தயவு செஞ்சு உங்க எண்ணத்தை மாத்திக்குங்க. ஏன்னா, இது ஆபாச தளங்களால் ஏற்படும் செக்ஸ் போதை (Porn Addiction)/பார்னோகிராஃபியினால் ஏற்படும் சில அதிர்ச்சிகரமான விளைவுகள், அதிலிருந்து மீண்டுவர இளவட்டங்களுக்கும், அதில் உதவ அவர்களின் பெற்றோருக்குமான சில அறிவுரைகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு/காணொளி. நன்றி!… [Read more…]

ஃபேஸ்புக்: செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்?!

மே 18, 2010

12

எனக்குத் தெரிஞ்சி இதுவரைக்கும், “ஆடை இல்லாதவன் அரை மனிதன்” அப்படீன்னுதான் சொல்லிக்கிட்டிருக்காங்க. ஆனா, இனிமே “ஃபேஸ்புக் பக்கமில்லாதவன் ஃபேஸே இல்லாதவன்”னு (அதாங்க, முகமே இல்லாதவன் அப்படீன்னு) சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கு! அட நான் ஒன்னும் சும்மா சொல்லலீங்க, உலகம் போல போற போக்கு என்னை அப்படிச் சொல்ல வைக்குது! ஆமாங்க, அந்த அளவுக்கு ஃபேஸ்புக் தளம், ஒவ்வொருவரோட அன்றாட வாழ்க்கையில அப்படியே பின்னிப் பிணைஞ்சு இருக்குன்னா பார்த்துக்கங்களேன்!  அப்படிப்பட்ட ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்துவதில் ஏற்படும் சில/பல சிக்கல்கள்… [Read more…]

கண்ணடிக்கும் நரம்புகளும் கண்கூடாகும் உணர்வுகளும்?!

மே 16, 2010

4

அம்மா, நம்ம மாயி அண்ணன் வந்திருக்காக….. மாப்ள மொக்கச்சாமி வந்திருக்காக….. மற்றும் நம்ம உறவினர் எல்லாரும் வந்திருக்காக…… வாம்மா……மின்னல்??? என்னங்க, சிரிக்கிறீங்களா? சரி, மாயி படத்துல வந்த, இந்த வடிவேலு நகைச்சுவையில, மின்னல் அப்படீன்னு ஒருத்தர்  கூப்பிட்ட உடனே, ஒரு பொண்ணு “சரக் சரக்”னு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமா போகும். ஆனா, நம்ம வைகைப் புயலுதான் பாவம், பொண்ணப் பார்க்க முடியாம தவிச்சுப் போய்டுவாரு. இது காமெடி இல்லீங்களா? சரி, இப்போ சொல்லுங்க மின்னல் வந்தா… [Read more…]

இந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டும்?!

மே 15, 2010

16

முதல்ல, உங்களோட அறிவியல் பசிக்குத் தீனி போடாம, பல ஏழைக் குழந்தைகளோட கல்விப்பசிக்கு உங்களால தீனி போட முடியும்ங்கிற ஒரு நல்ல விஷயத்துக்குள்ள உங்கள திசை திருப்பறதுக்காக என்னை நீங்க மன்னிக்கனும். இந்த உலகத்துல பொறக்கிற எல்லாருக்குமே ஒரு வளமான வாழ்க்கை வாழ்வதற்க்கான உரிமையும், ஆசையும் இருக்குங்கறத நாம யாரும் மறுக்க முடியாது! ஒரு வளமான வாழ்க்கைக்கு மிகவும் அடிப்படையானது, (உணவு, உடை உறையுள்ளுக்கு பிறகு) கல்விதான். இதத்தான் நம்ம பொய்யாமொழி புலவர் திருவள்ளுவரு….. “கேடில் விழுச்செல்வம்… [Read more…]

இயற்கை+5 நிமிடம்=மனநலம்; இது என்ன கணக்கு?!

மே 14, 2010

3

எங்கே நிம்மதி…. எங்கே நிம்மதி….என்று தேடிப்பார்த்தேன் அது எங்கேயும் இல்லே……?! பல சமயங்கள்ல, நெறைய பேருக்கு பிடிச்ச பாட்டு அனேகமா மேலே குறிப்பிட்டிருக்கிற பாட்டாகத்தான் இருக்கும்னு நெனக்கிறேன். அப்படி இருந்தா அதுல ஆச்சரியப்படுறதுக்கு ஒன்னும் பெருசா இல்ல! அப்படி இல்லைன்னாதான் கொஞ்சம் ஆச்சரியப்படனும்!! ஏன் சொல்றேன்னா, ஒரு பக்கம் அலுவலக வேலைப்பளு, எதிர்கால வாழ்க்கைக்கான திட்டமிடல் மறுபக்கம் குடும்பநலன்,  முன்னேற்றம் குறித்த பொறுப்புகள்னு மும்முரமாகிப்போகும் ஒரு சராசரி மனிதனோட வாழ்க்கையில நிம்மதி இல்லாமப்போக வாய்ப்புகள் அதிகம்தான்! அதுமட்டுமில்லாம,… [Read more…]

ஃபேஸ்புக்கும் செக்ஸும்; உஷாரய்யா உஷாரு!!

மே 12, 2010

0

செக்ஸ் தொடர்பான குற்றங்களும், வக்கிரங்களும் எப்போதும் ஒரு தொடர்கதையாவே இருக்கறதுக்கு ஒரு முக்கிய காரணம் செக்ஸ் கல்வி! அப்படியோரு செக்ஸ் கல்வியே நம்ம சமுதாயத்துல சுத்தமா கிடையாது. ஆமா, அந்த செக்ஸ் கல்விய யாரு கொடுப்பாங்க? நம்ம குழந்தைகளுக்கு (ஒவ்வொரு வயது வந்த மாணவர்களுக்கும்), அவங்க கல்வி கற்கச் செல்லும் ஒரு கல்வி நிறுவனம்தான், பொதுவான கல்வியுடன் இந்த செக்ஸ் கல்வியையும் சேர்த்து வழங்கனும்னு சமுதாயமும், பெற்றோர்களுமாகிய நாம நெனக்கிறதுல எந்தவித தவறும் இல்லையெனும் அதேசமயத்தில், நம்… [Read more…]

பதின்ம வயது குறிப்புகள்-[தொடர்பதிவு]

மே 10, 2010

18

பதின்ம வயது குறிப்புகள எழுதப்போறோம்ன உடனே, மனசுக்குள்ள அப்படியே பட்டாம்பூச்சியெல்லாம் பறக்க ஆரம்பிச்சிட்டுது. பறக்காதா பின்ன, கோடி ரூபா கொடுத்தாலும் திரும்பக் கெடைக்காத “அழகிய கனாக்காலம்” இல்லீங்களா அந்த பருவ வாழ்க்கை?! சரி சரி, பட்டாம்பூச்சி பறந்த உடனே சொல்ல வேண்டியத மறந்துட்டேன் பாருங்க. நம்மளையும் தொடர்பதிவு ஜோதிக்குள்ள ஐக்கியமாகச் சொல்லி அழைத்த நண்பர், பதிவர் ஹரீஷ் நாராயண்ணுக்கு நன்றிகள்! அது சரி, நாம என்ன சினிமா நடிகரா இல்ல அரசியல்வாதியா நம்ம பதின்ம வயதுக் குறிப்புகள… [Read more…]

ஒளிந்து விளையாடு; எய்ட்ஸ் (HIV) கிருமியும் மேக்ரோஃபேஜஸும்?!

மே 9, 2010

1

நம்ம தமிழ் சினிமாவுல, எங்கிட்ட மோதாதே, மோதி விளையாடு இப்படியெல்லாம் படம் எடுத்திருக்காய்ங்கன்னு உங்களுக்கு தெரியும். ஆனா, இதெல்லாம் யாருக்காக? எதிரிகள பறந்து பறந்து அடிக்கிற, ஒரே ஆளா 50 பேர சும்மா புரட்டி எடுக்குற(?) தமிழ் சினிமா ஹீரோக்களுக்காக. நேருக்கு நேரா நின்னு, எதிரிகளோட மோதி ஜெயிக்கிறாகளாமாம்?! இப்படியே பார்த்துப் பார்த்துப் போன உங்களுக்கு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் ஒரு படையான, வெள்ளை ரத்த அனுக்களின் அசுர தாக்குதலிலிருந்து தப்பிக்க, HIV எய்ட்ஸ் கிருமி… [Read more…]

செக்ஸ்: சுவாரசியமான 10 கண்டுபிடிப்புகள்!

மே 6, 2010

29

செக்ஸு….. செக்ஸு….. செக்ஸு…… “செக்ஸுன்னா, ஏன்யா இப்படி அலையுறீங்க”, அப்படீன்னு யாராவது கேட்டா, சுத்தமா யோசிக்காமகூட, “ஏன்னா, அதுல ஒருவிதமான சுகம், கிளர்ச்சி, இன்பம் இப்படி நெறைய இருக்குங்கிறதுனாலதான்”ன்னு எல்லாரும் கோரசா கத்திச் சொல்லனும்னாவது நெனைப்பாங்க அப்படீங்கிறதுதான் நிதர்சன உண்மை?! ஆனா, சொல்வாங்களா மாட்டாங்களாங்கிறது ஆளைப் பொறுத்தது! ஆமா, ஏன் செக்ஸ் விவரங்கள், படங்கள், காணொளிகள், கிசுகிசுக்கள்னு இப்படி எதுவா இருந்தாலும் ‘தீ’ மாதிரி, அப்படியே பத்திக்கிட்டு எரியுது நம்ம (மனித) சமுதாயத்துல மட்டும்?! இதுக்கு ஒரு… [Read more…]

பால்; எலும்புகளின் ரகசிய ஸ்நேகிதியோ?!

மே 4, 2010

14

நாம எல்லாருமே தினமும் பால் குடிக்கிறோம். அது வெறும் பாலாகவோ, காப்பியாகவோ, டீயாகவோ அல்லது காம்ப்ளான், ஹார்லிக்ஸ், பூஸ்ட் மாதிரியான சத்து பானங்களாகவோ இப்படி எதாவது ஒரு விதத்துலதான் இருக்கு இல்லீங்களா? அதெல்லாம் சரி, ஆனா ஏன் பால் குடிக்கிறோம் அல்லது ஏன் குடிக்கனும்னு யாராவது கேட்டா நாம என்ன சொல்லுவோம்? நீங்க என்ன சொல்லுவீங்கன்னு எனக்கு அப்புறமா தெரியப்படுத்துங்க. ஆனா, இப்படி யாராவது என்னைக் கேட்டா நான் என்ன சொல்லுவேன்னு கேட்டீங்கன்னா, முதல்ல சத்துக்காகத்தான்னு குத்து… [Read more…]

டினோசர்களின் பரம எதிரி யார்?

மே 2, 2010

11

“டினோசர்”னு சொன்னவுடனே நமக்கு நியாபகம் வர்றது ஸ்டீவன் ஸ்பீல்பெர்கோட “ஜுராசிக் பார்க்”கும் அதில் வருகிற ராட்சத டினோசர்களின் சில/பல அட்டகாசங்களும்தான்இல்லீங்களா? அதே ஜூராசிக் பார்க் திரைப்படத்தை தமிழ்ல பார்த்தவங்களுக்கு, “அது வருகிறது…..ஓடுங்கள், ஓடுங்கள்” மாதிரியான சில செயற்கைத்தனமான வசனங்கள் வரும்போது, கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போன மாதிரி இருக்கும்?! இப்படிச் சொன்னா, “ஆமா இவிய்ங்களுக்கு இதே வேலை, ஒருத்தர் செய்யுற நல்ல விஷயங்கள பாராட்டத் தோணாதே. அதுல சொத்த இதுல சொத்தன்னு குத்தம் கண்டுபிடிச்சிக்கிட்டு”, அப்படின்னு சிலர்… [Read more…]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 202 other followers