ஜப்பான் சுற்றும் வாலிபன்….!
என்னங்க…..தலைப்பை படிச்சிட்டு, “என்னாச்சு இவனுக்கு திடீர்னு, இப்படி ஒரு தலைப்பு வச்சிருக்கான் பதிவுக்கு?! என்னத்த எழுதப் போறான்னு தெரியலையே” அப்படீன்னெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? கவலப்படாதீங்க!ஆஹா….ஆரம்பிச்சிட்டாய்ங்கடான்னு நீங்க ஃபீல் பண்ற அளவுக்கு வளவளான்னு எழுதி உங்கள இம்ச பண்ணமாட்டேன்! ஒன்னுமில்ல, ஜப்பானுக்கு படிக்க வந்து கிட்டத்தட்ட ரெண்டரை வருஷமாச்சு. ஆனா, இன்னும் உருப்படியா சொல்லிக்கிற அளவுக்கு ஜப்பானை சுத்திப் பார்க்க முடியல! ஏன் என்ன பிரச்சினைன்னு கேக்குறீங்களா? அது ஒன்னுமில்லீங்க, “கல்லக் கண்டா நாயைக் காணோம், நாயைக் கண்டா… [Read more…]















December 29, 2009
2