மூளையை அழகாக்கும் உடற்பயிற்ச்சி தெரியுமா?!
உடலை வருத்தி உடற்பயிற்ச்சி செஞ்சா நம்ம வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் வரும் ஆனா விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மாதிரி மூளைகூட வருமா என்ன? ம்ம்ம்…..வருமாமே?! உண்மைதாங்க, உடற்பயிற்ச்சி செஞ்சா சிக்ஸ் பேக் மட்டுமில்ல ஐன்ஸ்டீன் மாதிரி (புத்திசாலியான) மூளைகூட வருமாம் அப்படின்னு நான் சொன்னா…..”ம்ம்ம் எத்தன பேரு கெளம்பி இருக்கீங்க இப்படி”ன்னு உங்களுக்கு கேட்கத் தோனலாம். ஆனா அப்படின்னு நான் சொல்லலை! ஆமாங்க, உடற்பயிற்ச்சி செஞ்சா உடல் மட்டுமல்ல மூளைகூட அழகாகும்னு சமீபத்திய ஆய்வு… [Read more…]















December 16, 2009
9