“ஜப்பான்”னு சொன்ன உடனே நம்ம எல்லாருக்கும் நியாபகம் வர்ற முதல் விஷயம் “ரோபோ”வாகத்தான் இருக்கும். ஏன்னா இன்றைய உலகத்துல ரோபோக்கள் உருவாக்குறதில எல்லா நாட்டுக்கும் முன்னோடியா இருக்குறது ஜப்பான்தான்! உங்களுக்குத் தெரிஞ்சவரைக்கும் ரோபோக்கள் என்னென்ன வேலை செய்யும் கொஞ்சம் சொல்லுங்க? சரி எனக்குத் தெரிஞ்சவரைக்கும் நான் சொல்றேன். ரோபோக்கள்ல ரெண்டு வகை உண்டு, ஒன்னு வீட்டு வேலைகளுக்காக (Domestic robots) இன்னொன்னு தொழிற்சாலை வேலைகளுக்காக (Industrial robots)! அனேகமா, நமக்கெல்லாம் பிடிச்சது முதல் வகைதான்னு நெனக்கிறேன். இந்த… [Read more…]
இதுவரைக்கும் சிகரெட்டுக் குடிக்கும்போது வர்ற புகையினால மட்டும்தான் பிரச்சினை வருதுன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன் (நீங்க கூடத்தானே?). ஆனா இப்போ, புகையினால மட்டுமே பிரச்சினை இல்லைன்னு ஒரு புது குண்டைத் தூக்கிப் போடறாங்க சில ஆய்வாளர்கள்!? இது என்னடா வம்பாப் போச்சேன்னு யோசிக்கிறீங்களா? உண்மைதாங்க, இந்த செய்திய தெரிஞ்சிக்காம தொடர்ந்து சிகரெட்டுக் குடிச்சிக்கிட்டு இருந்தா பெரிய வம்பாப் போயிடுமுங்க! அப்படின்னு எச்சரிக்கிறாங்க சிகரெட்டுக் குறித்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள். மேட்டரு என்னன்னா, சிகரெட்டுக்குள்ள கொடிய நோய்கள உண்டாக்குற பல… [Read more…]
ஜப்பான்ல இருக்கிறதுனால நான் ஏதோ புல்லட் ட்ரெய்ன் மட்டுந்தான் “புல்லட்” மாதிரி சீறிப்பாயும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா இப்பத்தான் தெரியுது புல்லட்ட விட வேகமா சீறிப் பாயுற காரெல்லாம் கூட உலகத்துல இருக்குதுன்னு! ஆமா, உலகின் அதிக வேக கார் எவ்வளவு வேகம் போகும்னு தெரியுமா உங்களுக்கு? உலகின் அதிவேக கார் ஓட்டும் சாதனைய செஞ்சது யார் தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம். த்ரஸ்ட் SSC உலகின் அதிவேகக் காரின் பெயர் “த்ரஸ்ட் SSC”, அதோட வேகம் (இதுவரை)… [Read more…]
நோய்க்கிருமிகள் பத்தி பேசினாலே நமக்கு ஒரு வித பயம் வர்றது இயற்கைதான். அதுவும் பாக்டீரியா, வைரஸ் மாதிரி கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள்னா சொல்லவே வேணாம்! பெரும்பாலும் உடல் உபாதைகளுக்கு காரணமா இருக்குற பாக்டீரியாக்கள் பத்திதான் நாம அதிகமா கேள்விப்பட்டிருப்போம் இல்லையா? ஆனா, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத, உறுதுணையா இருக்குற பாக்டீரியாக்களும் நம்ம உடம்புக்குள்ள/வெளியே இருக்குத் தெரியுமா உங்களுக்கு? உதாரணத்துக்கு சொல்லனும்னா, நம்ம வயித்துக்குள்ள பல லட்சம் பாக்டீரியாக்கள் தினமும் நமக்கு உதவி செஞ்சுட்டுதான் இருக்கு நமக்குத்… [Read more…]
ஃபேஸ்புக் மாதிரி வலைப்பின்னல் தளங்கள், என்னதான் நமக்கு சந்தோஷம், உற்சாகம் எல்லாம் கொடுத்தாலும், அப்பப்போ நம்ம வாழ்க்கையில கொஞ்சம் விபரீதமாக்கூட விளையாடிடும் போலிருக்கு! ஆமாங்க, கனடாவைச் சேர்ந்த நேதாலிக்கு, அப்படித்தாங்க ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கு! நேதாலி ப்ளான்ச்சர்டு கனடா நாட்டு ஐ.பி.எம் நிறுவனத்துல வேலை செய்றாங்க. மனச்சோர்வு நோயால பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருஷமா பணியிலிருந்து தற்காலிக விடுமுறை எடுத்துருக்காங்க. ஆனா, மனச்சோர்வு நோய் காரணமா விடுமுறை எடுத்துக்கிட்டதுனால, “மனு லைஃப்” அப்படிங்கிற காப்பீட்டு நிறுவனத்துல இருந்து… [Read more…]
“புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு”, “புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்”, இப்படி என்னதான் எழுதி சிகரெட்டை விற்பனை செஞ்சாலும், “தம்மர தம்ம்ம்ம்…..கிக்கு ஏறுது ம்ம்ம்ம்ம்”, அப்படின்னு தம்மடிக்கிறவங்க அடிச்சிகிட்டுதான் இருக்காங்க! புகைப்பிடிக்கிற ஒவ்வொருத்தருக்கும், புகைப்பழக்கத்தால என்னென்ன நோய்கள் வருது (குறைந்தபட்சம் மாரடைப்பு, புற்று நோய்), புகைப்பிடிக்கிற ஒருத்தரால சுத்தியிருக்கிற எத்தனை பேரு பாதிக்கப்படறாங்க அப்படின்னு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்கறத யாரும் மறுக்கமுடியாது! எல்லாமே தெரிஞ்சிருந்தாலும், புகைப்பழக்கத்தை விட முடியாததுக்கு பல காரணங்கள். “வித்ட்ராவல் சிம்ப்டம்ஸ்” அப்படிங்கிறது புகைப்பழக்கத்த திடீர்னு நிறுத்தினா… [Read more…]
உங்க எல்லாருக்குமே தெரியும் வயசுக்கு வந்த ஒவ்வொருத்தரையும், இந்த ஹார்மோன்கள் என்ன பாடுபடுத்தும்னு! அதாங்க, “மைனர் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா” அப்படின்னு சொல்லுவோமில்ல?! பொதுவா, வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு புத்துணர்ச்சி, கிளர்ச்சி எல்லாம் உண்டாகுறதுக்கு காரணம், அவங்க உடம்புக்குள்ள இருக்கிற சில ஹார்மோன்கள் பண்ற சேட்டைதான்! சரி, நாம முக்கியமான விஷயத்துக்கு வருவோம். நீங்க எல்லாருமே எதாவதொரு வயசுல காதல்வயப்பட்டிருப்பீங்க, அதனால உங்களுக்கு காதல்னா என்னன்னு தெரியும். ஆனா, உங்களுக்கு “காதல் ஹார்மோன்” அப்படின்னு… [Read more…]
நம்ம செல்போன வச்சு என்னெல்லாம் செய்யலாமுன்னு கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம். சரி, பேசுறத தவிர வேற என்னெல்லாம் பண்ணலாமுன்னு எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன். “போட்டோ புடிக்கலாம், வீடியோ எடுக்கலாம், பாட்டு கேக்கலாம், படம் பார்க்கலாம், டி.வி பார்க்கலாம், கேம்ஸ் வெளையாடலாம், நம்ம பில்லு கட்டலாம்(இன்னும் நெறையவே!)”. சரி, இதெல்லாம் நமக்கு தெரியும். ஆனா நமக்குத் தெரியாத, நாட்டுக்கு ரொம்பத் தேவையான ஒரு ஆச்சரியமான வேலைய இப்போ செல்போன் செய்யுது. அதென்ன தெரியுமா உங்களுக்கு? அதாங்க, வீட்டுக்… [Read more…]
“கோரி ஹாஸுக்கு ஏழு வயதானபோது, அவன் கூடவே பிறந்த கண் பார்வை சம்பந்தமான நோய், அவன் பார்வையை கிட்டத்தட்ட முழுவதுமாய் அழித்துவிட்டிருந்தது. அதன்பின்னர் கோரி என்னையோ, என் மனைவியையோ சார்ந்தே வாழ வேண்டியதாயிற்று” என்கிறார் கோரி ஹாஸின் தந்தை ஈதன் ஹாஸ்! அன்றிலிருந்து கோரி பெரும்பாலும் ஒரு பிரம்பின் உதவியோடும், பெரியவர்களின் உதவியுடனுமே அன்றாடப் பொழுதுகளை கழிக்க ஆரம்பித்தான். பள்ளியில் கரும்பலகையின் எழுத்துகளை பார்க்க இயலாததால் ஒரு ஆசிரியரின் உதவியோடு, ஒரு பெரிய கணினித் திரைக்குமுன்னெ தன்… [Read more…]
மனிதனுக்கு பிறப்பு எப்படியோ அப்படித்தான் இறப்பும் ஒரு உலக நியதி. பிறப்புக்கும் இறப்புக்குமான சிறு இடைவெளியில் வேண்டுமானால் நம் வாழ்க்கையை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால் நம் தொடக்கமும் முடிவும் எப்படி என்பதை கடவுள் என்ற ஒருவர் தீர்மானிக்கிறாரோ இல்லையோ கண்டிப்பாக நாம் தீர்மானிப்பதில்லை! ஆனால், ஒரு மனிதனின் இறப்புக்குப் பின் அவனை என்ன செய்வது என்பதை அவன் சுற்றமோ, நட்போதான் தீர்மானிக்கிறது. அதை நாம் ஈமச்சடங்கு/சவஅடக்கம் என்று சொல்கிறோம். அதாவது ஒரு மனிதனின் கடைசி நிமிடங்கள்… [Read more…]
ஒருவனின் மனைவி மிகவும் உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறாள். சாகும் தருவாயில் அவள் அவனிடம், “நான் உன்னை உயிருக்குயிராக நேசிக்கிறேன்,அதனால் உன்னை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமே இல்லை. நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று எனக்கு ஒரு சத்தியம் செய்துக் கொடு. அப்படி மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால், தினமும் நான் உன் கனவில் வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன் “, என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறாள்.… [Read more…]
மக்கள எல்லாம் ஈர்க்குற மாதிரி ஒரு நல்ல வலைப்பதிவு ஒன்னு எழுதறதுக்காக, அப்பிடி யோசிச்சு, இப்பிடி யோசிச்சு, உக்காந்து, நின்னு, குப்புற படுத்தெல்லாம் யோசிச்சு (ஒரு வலைப்பதிவு எழுத இப்படியெல்லாமா யோசிக்கிறாங்க?!) ஒப்பேத்தி ஒரு வலைப்பதிவு எழுதினா….. மக்கள் தேடிப்போறது என்னவோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கள்ளக்காதல் இப்படிப்பட்ட “சுவாரசியமான” செய்திகளைத்தான்! அப்படின்னு நான் சொல்லலப்பா, ஷங்கர் வேதாந்தம் அப்படிங்கிற ஒரு வலைப்பதிவர்தான் (வாஷிங்டன் போஸ்டில்) சொல்லியிருக்காரு! இது வலைப்பதிவுக்கு மட்டுமில்ல, தொலைக்காட்சி, செய்தித்தாள், வார/மாத இதழ்கள்… [Read more…]
“பாம்பென்றால் படையும் நடுங்கும்”, அப்படின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதே பாம்பைப் பத்தி நமக்கு தெரியாத நெறைய விஷயங்கள் இருக்குங்க! உதாரணத்துக்கு, “பாம்புக்கு காதே இல்ல, ஆனா நம்ம எல்லாரையும் விட அதிகமா சப்தங்கள உணர்ற சக்தி அதுக்கு இருக்கு!” “பாம்புகளுக்கு மூக்கே கிடையாது, ஆனா வாசனை/ நாற்றங்கள மிகச்சரியா உணர்ற திறன் இருக்கு!” “உலகத்துலேயே மிகக் கொடிய “பயோவெப்பன்” என்ன தெரியுமா உங்களுக்கு, பாம்புகளோட விஷப்பற்கள்தானாம்!” மேல நீங்க படிச்சது வெறும் ட்ரெய்லர்தாங்க…..இனிமேதான் படமே!… [Read more…]
இ.ஒ.த-3: உங்களுக்கு தெரியுமா, உலகின் முதல் விண்வெளி ஹோட்டல், விண்வெளியில் சுற்றுலா செல்வதற்க்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது! என்னது, விண்வெளி ஹோட்டலா?! விண்வெளி ஓடம் தெரியும், விண்வெளிக் கப்பல் கூட தெரியும், அது என்ன விண்வெளி ஹோட்டல்?! அப்படின்னு கேட்குறீங்களா? ஆமாங்க, உலகத்தோட முதல் விண்வெளி ஹோட்டல்,”Galactic Suite Space Resort”, வருகிற 2012-ல் விண்வெளியில சுற்றுலா செல்ல இருக்கு. உங்களுக்கும் விண்வெளி சுற்றுலா போக ஆசைன்னா, சீக்கிரம் போய் முன்பதிவு செய்யுங்க! என்ன, எவ்வளவு செலவு ஆகும்னு… [Read more…]
இ.ஒ.த-2: நாம எல்லாரும் நெனக்கிறது போல குழந்தைங்க, பிறந்த பிறகு மொழிய கத்துக்க ஆரம்பிக்கறது இல்லையாம்! பின்ன, வயித்துக்குள்ளே இருக்கும்போதேவா? அப்படின்னு நீங்க நக்கலா கேட்டாலும் சரி, சீரியசா கேட்டாலும் சரி, பதில் ஒன்னுதான்…. ஆமாம், குழந்தைங்க அம்மா வயித்துல சிசுவா இருக்கும்போதே, அவங்க வெளியில கேட்கிற சில சப்தங்கள், குரல்கள் இதயெல்லாம் கத்துக்கிறாங்களாம். இத நான் சொல்லலீங்க, சமீபத்துல வெளியான , ஜெர்மனியின் வுர்ஸ்பெர்க் பல்கலைக்கழக ஆய்வு முடிவு சொல்லுது! இதுக்கு உதாரணமா, பிறந்த குழந்தைங்க… [Read more…]
இன்று ஒரு தகவல் (இ.ஒ.த-1): சமீபத்திய ஒரு ஆய்வு முடிவின்படி, வேகமாக சாப்பிடும் பழக்கத்தால் அதிகமான உணவை உண்ணும் பாதிப்பு?! இருக்கிறது அப்படின்னு சொல்றாங்க! அது எப்படி? அதாவது, பொதுவாக உணவு சாப்பிடும் போது சில பேர் மெதுவா, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுவாங்க. ஆனா சில பேர், ரொம்ப வேகமா சாப்பிட்டு முடிச்சிருவாங்க! இது பத்தி மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வுல, வேகமா சாப்பிடறதுனால, திருப்தியா சாப்பிட்டுட்டோம் அப்படிங்கிற உணர்வ ஏற்படுத்துற ஹார்மோன் சுரக்கிறது தடைபடுதாம். அதனால, இன்னும்… [Read more…]
உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?! அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய… [Read more…]
செக்ஸ் என்றாலே, “அது ஒரு மர்மம்” என்பதுபோலத்தான் பாவிக்கப்படுகிறது உலகத்தின் வளர்ந்த, இடைப்பட்ட மற்றும் பின்தங்கிய என எல்லா நாடுகளிலும். விளைவு, செக்ஸ் பற்றிய விவரங்களை அறிய ஒரு அதீத ஆர்வம், ஒரு இனம்புரியாத தயக்கம், ஒரு புத்துணர்ச்சி என பல வகையான உணர்வுகள் நம்மை ஆட்கொண்டு விடுகின்றன! சரி, செக்ஸ் பத்தின ஒரு செய்திக்கே இவ்வளவு பில்டப்புன்னா, உலகத்துல இருக்கிற எல்லா மக்களோட செக்ஸ் பத்தின ஒரு புள்ளி விவரம்னா கண்டிப்பா ஒரு “கிக்” இருக்கத்தானே… [Read more…]
நவம்பர் 28, 2009
0