கல்வி
Celestia 1.6.0

விளக்கம்:
இந்த மென்பொருள் நமது பிரபஞ்சத்தை தத்ரூபமாக(மாயை) மூன்று கோணங்களில் காண்பிக்க/பார்க்க ஏதுவானது. இதன் மூலம் நீங்கள் பூமி,ன நட்சத்திரங்கள், சூரிய கிரகம்,காலக்ஸி எனும் விண்வெளிப்பாதை என அனைத்தையும் பார்க்க ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது!
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
Be the first to start a conversation














