யூத்ஃபுல் விகடனில் நான்
பனிப்பாறைகள் ஏன் மிதக்கின்றன?
வந்துவிட்டது 3-டி தொலைக்காட்சி!
கிக்கு ஏறுது புத்தி(I.Q) இறங்குது?!
உளவியல்:பணியிடங்களில் சொல்லப்படும் பொய்கள்!
எரிமலை: திகிலூட்டும் பல உண்மைகள்!
உளவியல்: “நேரத்திட்டமிடலில்” வெற்றியடைய 10 சுலபமான வழிகள்!!
5 Responses “யூத்ஃபுல் விகடனில் நான்” →















Mithran
நவம்பர் 3, 2010
ஆச்சர்யம் மற்றும் மகிழ்ச்சி.
padmahari
நவம்பர் 5, 2010
வாங்க மித்ரன்,
இரு வெவ்வேறு உணர்வுகள் ஒரே சமயத்தில்! இவ்விரு உணர்வுகளுக்குமான காரணங்கள் இன்னதென்று எனக்குப் புரியவில்லை! ஆனால், தங்களின் ஊக்கத்துக்கும், வருகைக்கும் நன்றியறிதல் உடையேன்! நன்றி, மீண்டும் வருக….
vinoth
ஜூலை 16, 2011
வணக்கம் பத்மஹரி. என்னுடைய பெயர் ந.வினோத்குமார். சென்னையில் உள்ள ஒரு பிரபல பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றி வருகிறேன். உங்களின் பதிவுகளை தவறாமல் படித்து வருகிறேன். உயிரியல் போர் அல்லது வேதியியல் போர் இவை தொடர்பாக உங்களிடம் சில கருத்துகள் கேட்க விருப்பம். என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் தொடர்பு கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். மற்றவை மின்னஞ்சலில்…
நன்றி,
ந.வினோத் குமார்
padmahari
ஆகஸ்ட் 19, 2011
வணக்கம் வினோத்,
உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். இதுவரை பதிலில்லை! ஒரு வேளை வந்து சேரவில்லையோ?! என் வலையின் வாசகராக ஒரு நிருபர் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி
குட்டக்கொழப்பி
செப்டம்பர் 8, 2011
வணக்கம் ஹரி…..
உங்கள் வலைப்பூவை இப்பொழுதுதான் பார்க்கிறேன்….மகிழ்ச்சி…தங்கள் இடுகைகள் அனைத்தும் சுவாரஸ்யமாக உள்ளன….
நானும் உங்கள் துறையைச் சேர்ந்தவன் என்று சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.