மிக்க நன்றி கார்த்திகேயன்.ஓவியக் கலை மீது நாட்டம் உண்டு ஆனால் ரசிப்பதோடு மட்டுமே நிறுத்திக்கொள்வேன். நீங்கள் எப்படி?வருகைக்கு நன்றி.மீண்டும் வாருங்கள்!
நீங்கள் சொல்வது தன்னடக்கத்தின் வெளிப்பாடாக இருந்தாலும் கூட, ரசனைக்கே ஒரு திறன் வேண்டும்.எல்லாரும் ரசித்து தன் ரசனையை அழகாக வெளிப்படுத்துவது இல்லை.மீண்டும் சந்திப்போம் கார்த்திகேயன்!நன்றி
வணக்கம். நான் பத்மஹரி, புற்றுநோய் ஸ்டெம்செல் ஆய்வு மாணவன். எனக்குப் புரியும் அறிவியல், உளவியல், தொழில்நுட்பச் செய்திகள், என் மொழியில் உங்களுக்காக, மேலிருப்பானில்! வருகைக்கு நன்றி. மீண்டும் வருக!
Karthikeyan
செப்டம்பர் 20, 2009
நன்றாக இருந்தது.இந்த ஓவியங்களில் உயிர் இருப்பது உண்மைதான்.
padmahari
செப்டம்பர் 20, 2009
மிக்க நன்றி கார்த்திகேயன்.ஓவியக் கலை மீது நாட்டம் உண்டு ஆனால் ரசிப்பதோடு மட்டுமே நிறுத்திக்கொள்வேன். நீங்கள் எப்படி?வருகைக்கு நன்றி.மீண்டும் வாருங்கள்!
Karthikeyan
செப்டம்பர் 21, 2009
எனக்கு ஓவியம் மட்டுமல்ல,எதையுமே ரசிக்க மட்டுமே தெரியும்.
padmahari
செப்டம்பர் 21, 2009
நீங்கள் சொல்வது தன்னடக்கத்தின் வெளிப்பாடாக இருந்தாலும் கூட, ரசனைக்கே ஒரு திறன் வேண்டும்.எல்லாரும் ரசித்து தன் ரசனையை அழகாக வெளிப்படுத்துவது இல்லை.மீண்டும் சந்திப்போம் கார்த்திகேயன்!நன்றி
வெங்கடேஷ்
பெப்ரவரி 24, 2010
ஒரு தாய் ஒரு உயிரை உருவாக்குவதற்க்கு இணையாக
இந்த ஓவியங்களை வரைந்த ஓவியரின் படைப்பாற்றலும்
சமமாக இருக்கும்
padmahari
பெப்ரவரி 24, 2010
உண்மைதான் வெங்கடேஷ். சில ஓவியங்கள், இதற்க்கும் உயிர் இருக்குமோ எனும் ஆச்சரியத்தை நம்முள் தோற்றுவிக்கக்கூடிய அள்விற்கு உருவாக்கப்படுபவை!
seetharaman
மார்ச் 5, 2010
Did u draw all these paintings?
padmahari
மார்ச் 5, 2010
சத்தியமா இல்லவே இல்ல. இது யாரு வரைஞ்சாங்கன்னும் எனக்குத் தெரியாது!
seenu
ஜூன் 18, 2011
ஹரி,
அருமை.எப்படி.இப்படில்லாம்.உன்கேகளுக்க்கு மட்டும்.கிடைக்குது.?
padmahari
ஜூன் 20, 2011
நன்றி சீனு! எல்லாம் இணையத்துலேர்ந்துதான்