அய்யா, உண்மைதான். ஆனா, யாருன்னு தெரிஞ்சாதான சாமீ அதச் செய்ய முடியும்?! இது மின்னஞ்சல்ல வந்தது!
ஆமா, இந்த வலைத்தளத்துல வேறு எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கே அது எதுவுமே உங்க கண்ணுக்கு படலையா? அதையெல்லாம் விட்டுட்டு இந்த சப்பை மேட்டருக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்குறீங்களே?!
வணக்கம். நான் பத்மஹரி, புற்றுநோய் ஸ்டெம்செல் ஆய்வு மாணவன். எனக்குப் புரியும் அறிவியல், உளவியல், தொழில்நுட்பச் செய்திகள், என் மொழியில் உங்களுக்காக, மேலிருப்பானில்! வருகைக்கு நன்றி. மீண்டும் வருக!
Jagan
December 1, 2009
Dear All,
Super Sceans
padmahari
December 1, 2009
உங்களின் முதல் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி ஜகன். தொடர்ந்து இணைந்திருங்கள்! மீண்டும் சந்திப்போம்.
seetharaman
மார்ச் 5, 2010
shouldnt u mention and thank all those websites from where u lifted these photos?
padmahari
மார்ச் 5, 2010
அய்யா, உண்மைதான். ஆனா, யாருன்னு தெரிஞ்சாதான சாமீ அதச் செய்ய முடியும்?! இது மின்னஞ்சல்ல வந்தது!
ஆமா, இந்த வலைத்தளத்துல வேறு எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கே அது எதுவுமே உங்க கண்ணுக்கு படலையா? அதையெல்லாம் விட்டுட்டு இந்த சப்பை மேட்டருக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்குறீங்களே?!
உங்க மறுமொழிக்கு ரொம்ப நன்றிங்க!